ஜே எஸ் எஸ் பார்மசி காலேஜ் அருகில் அமைந்திருக்கும் ஓ பி சர்ச் சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 July 2024

ஜே எஸ் எஸ் பார்மசி காலேஜ் அருகில் அமைந்திருக்கும் ஓ பி சர்ச் சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம்



 நீலகிரி மாவட்டம் உதகை தொடருந்து தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டு இருப்பதால் ஜே எஸ் எஸ் பார்மசி காலேஜ் அருகில் அமைந்திருக்கும் ஓ பி சர்ச் சாலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு மண் சிறிது சிறிதாக சாலையில் விழுந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதைத்தன் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் சீரமைத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad