ஆடிமாத 2ம் வெள்ளிக்கிழமை நீலகிரி கோயில்களில் சிறப்பு பூஜை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

ஆடிமாத 2ம் வெள்ளிக்கிழமை நீலகிரி கோயில்களில் சிறப்பு பூஜை.


நீலகிரி மாவட்டத்தில் ஆடி மாதம்  2ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு  அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள்  நடைபெற்றது. விடியற்காலை ஐந்து மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஏராளமான பெண்கள் கோயில்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். பகல் வேளையில் பிரசித்திபெற்ற கோயில்களில் விளக்கு பூஜை நடைபெறுகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad