நீலகிரி மாவட்டம் எச் பி எஃப் பகுதியில் பல லட்சம் மதிப்பில் உருவாக்கிய பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூருக்கு செல்லும் சாலையில் (H P F) அருகே பல லட்சம் ரூபாய் செலவில் நீலகிரி முக்கிய காட்டு விலங்குகளான யானை மான் மற்றும் பழங்குடியினர் குடில்கள் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பு இன்றி காட்டு செடிகள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை. சம்பந்தப்பட்ட நகராட்சி துறையோ அல்லது இந்த பூங்காவை சுற்றி பராமரிக்கும் முன் வந்த நபர்களோ இதை புணரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment