நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 20 July 2024

நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும்




 பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு  உணவைச் சம்பாதிக்க விவசாயம் மட்டும்தானே இருக்கு என்பதற்கு இணங்க நீலகிரி மாவட்டம் அதிக விவசாயம் செய்யக்கூடிய ஒரு இடமாகும்... நீலகிரி மாவட்டத்தின்  இன்றைய ஊட்டி காய்கறி மார்க்கெட் நிலவரம். பீன்ஸ் :60 முதல் 70 வரையிலும்,பீட்ரூட் 60 முதல் 70 வரையிலும்,கேரட் :50 முதல் 60 வரையிலும்,ஊட்டி உருளை கிழங்கு :90 முதல்  100 வரையிலும்,முள்ளங்கி :40 முதல் 45 வரையிலும்,முட்டை கோஸ் :40 முதல் 50 வரையிலும், மேராகாய் 25 முதல் 30 வரையிலும், பூகோஸ் : 60 முதல் 70 வரையிலும்,புருக்கோலி 100 முதல் 120 வரையிலும்.இன்று (20-07-2024) விற்பனை ஆகி உள்ளது...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad