குன்னூர் மிஸஸ் புள்மோர்ஸ் மெட்ரிக் பள்ளியின் 65 வது விளையாட்டு தினம் மிக விமர்சையாக வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 20 July 2024

குன்னூர் மிஸஸ் புள்மோர்ஸ் மெட்ரிக் பள்ளியின் 65 வது விளையாட்டு தினம் மிக விமர்சையாக வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது

 


நீலகிரி மாவட்டம் குன்னூர் மிஸஸ்.புள்மோர்ஸ் மெட்ரிக் பள்ளியின் 65 வது விளையாட்டு தினவிழா மிக விமர்சையாக வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.

     

குன்னூர் மௌண்டன் ஹோம் மெட்ரிக் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியின் முதல்வர் தலைமை தாங்கினார்....

   

மிஸஸ்.புள்மொர்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் முன்னிலையில் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள்,பெற்றோர்கள் ஆசிரியர்கள் குழு (PTA) அனைவரும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், குழு அணிவகுப்பு மரியாதையை நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், வழங்கப்பட்டன.

      

     அதிக போட்டிகளில் வென்ற பள்ளி விளையாட்டு குழுக்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது...


         விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடி பள்ளி விளையாட்டு விழா நிறைவு செய்யப்பட்டு...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad