நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று 16 07 2024 விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு தமிழகத்தில் நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய உள்ளதால் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment