ஆகஸ்ட் மாதம் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 20 July 2024

ஆகஸ்ட் மாதம் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை



 அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் விடுமுறை ஜூலை மாதம் இன்னும் 11 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் ஒன்பது நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருகிறது அதன்படி ஆகஸ்ட் 4 ,11 ,18 ,25   ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இதுபோல ஆகஸ்ட் 3, 17, 31-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை இது தவிர ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் ஆகஸ்ட் 26 கோகுலாஷ்டமி என இரண்டு நாட்கள் அரசு பொது விடுமுறை இதனால் ஆகஸ்ட் மாதம் மொத்தம் 22 நாட்கள் பள்ளிகள் செயல்படும்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad