ஆச்சரியப்படுத்தும் 1945 ஆம் ஆண்டின் வருமானவரி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

ஆச்சரியப்படுத்தும் 1945 ஆம் ஆண்டின் வருமானவரி.



இணையத்தில் வைரலான 1945ஆம் ஆண்டின் வருமானவரி பட்டியல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த  பட்டியலில் உள்ள வரிகள் தற்போது வழக்கத்தில் இல்லை மற்றும் வரி செலுத்தும் உச்சவரம்பும் தற்போது மிக குறைந்த தொகையே ஆகும். இதைப்பற்றி பொருளாதார வல்லுனர்களிடம் விவாதித்தபோது அவர்களே மிகுந்த ஆச்சரியமடைந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad