நீலகிரிக்கு 3 நாட்கள் கனமழை, நிலச்சரிவு எச்சரிக்கை ஆட்சியர் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.
நீலகிரியில் 31 மற்றும் 1, 2 ஆம் தேதிகளில் கனமழை நிலச்சரிவு எச்சரிக்கை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளதால் நீலகிரியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும். கூடலூரில் ஆகாச பாலம் என்னுமிடத்தில் சாலை விரிசல் ஏற்பட்டுள்ளதால் பராமரிக்கும் பணி நடை பெறுவதால் கனரக வாகனங்கள் இன்னும் ஒரு வாரத்திற்க்கு வர வேண்டாம் என்றும் .
பொதுமக்கள் மின் கம்பிகள் மரங்கள் உள்ள இடங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லஷ்மி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பத்திரிக்கை செய்தி குறிப்பு வெளியிட்டு எச்சரித்துள்ளார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment