ஓவேலி பேரூராட்சிட்பட்ட எல்லமலை நூருல்ஹுதா பள்ளிக்கூடத்தின் அருகாமையில் இருந்த திருவள்ளுவர் நகர் வழியாக ஆரோட்டுப்பாறை கோவிந்தன் கடை சென்றடையும் சாலையில் எல்லமலை கோபி என்பவரின் வீட்டிற்கருகில் சாலை ஓரத்தில் மண் சரிந்து சாலை ஓரம் விரிசலடைந்துள்ளது.இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் இயக்கினால் சாலை முற்றிலும் உடைந்து வாகனமும் விபத்திற்குள்ளாக வாய்ப்புள்ளதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அந்த இடத்தில் சாலை ஓரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment