நீலகிரி மாவட்டம் மலை பகுதிகள் கொண்ட சோலைவனத்துடன் கூடிய இடமாகும்.
1890 க்கு முன்பு மக்கள் தங்களது உணவு தேவைகளை தாங்களே பூர்த்தி செய்தனர். 1900 ஆம் ஆண்டில் கை வண்டிகள் மனிதர்களால் இழுத்து வரப்பட்டு கரடுமுரடான மண் சாலைகளில் போக்குவரத்து நடந்தது.
மாடுகள் பூட்டப்பட்ட வண்டிகளின் நினைவுகளின் படம் 125 ஆண்டுகள் கழித்து ஒரு அன்பரால் பதிவிடப்பட்ட காட்சி நமது மூதாதையர்களை நினைவு கூர்வதாக உள்ளது. நீலகிரி அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணவைக்கிறது.
படம் பிடித்த புகைப்பட கலைஞருக்கு கோடானகோடி நன்றிகளை புகைப்பட கலைஞனாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment