ஐபோன் 12 போனை கண்டுபிடித்த காவல்துறையினர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 July 2024

ஐபோன் 12 போனை கண்டுபிடித்த காவல்துறையினர்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அபிஷேக் வி ஜெயின் என்பவர் குன்னூர் ஜோசப் கல்லூரி அருகில் இருந்து விவேக் டூரிஸ்ட் ஹோம் செல்லும் வழியில் தனது  ஐபோன் 12 என்ற கைபேசியை தவற விட்டதாக அருகிலுள்ள குன்னூர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். இன்று அவரது கைபேசியை கண்டுபிடித்து குன்னூர் காவல்துறையினர் உரியவரிடம் ஒப்படைத்தார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad