நீலகிரி - திரு.H.B .ஆரிகவுடர் அவர்கள் நினைவு தினம். ஆட்சியர் மரியாதை செலுத்தினார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 28 June 2024

நீலகிரி - திரு.H.B .ஆரிகவுடர் அவர்கள் நினைவு தினம். ஆட்சியர் மரியாதை செலுத்தினார்



நீலகிரி மாவட்டத்தின் இணையில்லா தலைவர் என்றும் நீலகிரி மாவட்டத்தை வழிநடத்தியவரும் நீலகிரி மக்களின் கலாச்சாரத்தை உலகுக்கு பரைசாற்றியவரும், NCMS ஐ  உருவாக்கியவரும், சமுதாய பணியாற்றியவரும், படுக சமுதாயத்தின் முதல் பட்டதாரியும், முதல் MLC(Member of legesat council) யும் ஆன திரு H.B. ஆரி கவுடர் அவர்களின் 53 ஆம் ஆண்டு நினைவு தினம் உதகையில் உள்ள NCMS வளாகத்தில் நடைபெற்றது.



நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா  இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு அண்ணாரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து நான்கு சீமை தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

2 comments:

  1. On behalf of Ari Gowder Family, we thank you for publishing this news- Mrs. Tara Jayaprakash & Wing Commander Bellie Jayaprakash

    ReplyDelete
  2. Kindly let us know about Mr. Ari Gowder... is there any connection between Mr. H. B. Ari Gowder and the name of a street as Arya Gowda Road in Royapettah, Chennai?... Thanks for your information...

    ReplyDelete

Post Top Ad