நீலகிரி -பந்தலூரில் கனமழை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 28 June 2024

நீலகிரி -பந்தலூரில் கனமழை.



நீலகிரி மாவட்டம் கடந்த ஒருவாரகாலமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கூடலூர், பந்தலூர் ஆகிய தாலூக்காவிற்க்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பந்தலூரில்

இன்று பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்றும் கடைகளுக்குள் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடியதால் வியாபாரிகள் மிகவும் கவலையடைந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad