குந்தா தாலுகா மஞ்சூரில் ஜமாபந்தி நடந்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 June 2024

குந்தா தாலுகா மஞ்சூரில் ஜமாபந்தி நடந்தது.


நீலகிரி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜமாபந்தி தொடங்கியது. 19.6.2024 அன்று மஞ்சூரில் அமைந்துள்ள குந்தா தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கி ஜூன் 20 ல் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad