வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதுபார்க்க அனுப்பிவைத்தனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 June 2024

வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதுபார்க்க அனுப்பிவைத்தனர்.



நீலகிரி மாவட்டத்தில் ( நாடாளுமன்ற) தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்க பெங்களூரில்  உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்க்கு (பெல்) அனுப்பி வைக்கும் பணியானது(18.6.2024) நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad