பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 June 2024

பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது


                      ப்ளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோத்தகிரியில் மாதாந்திர சிறப்பு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் துணைத் தலைவர் ஜெயந்தி பொருளாளர் மாரியம்மா ஆகியோர் முன்நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 கோத்தகிரியில் செயல்படாத எஸ்பிஐ ஏடிஎம் (SBI ATM)மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோத்தகிரி பகுதியில் புதிய குடிநீர் தண்ணீர் குழாய் அமைக்கும் பணி விரைவாக செய்ய வேண்டும் என்றும் கோத்தகிரியில் ஆதார் மையத்திற்கு வருபவர்களுக்கு டோக்கன் முறை அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வனவிலங்கு மோதல் தடுக்கும் நடவடிக்கையாக வனவிலங்கு நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தருவதற்கு நகரின் முக்கிய பகுதிகளில் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வனத்துறையின் அலைபேசி எண் கொண்ட போர்டு வைக்க வேண்டும் என்றும் அரவேண் லாரி பேட்டை பகுதியை அரசுக்கு சொந்தமான உபயோகம் இல்லாத வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் கூடுதல் செயலாளர் பீட்டர் ஆலோசகர் பிரவீன் பிஆர்ஓ  கிரேஸி சார்லஸ் செயற்குழு உறுப்பினர்கள் திரைஷா லலிதா சிவன் ரோஸின் மோசஸ் யசோதா செல்வி திருவாளர்கள் விபின் குமார் சுரேஷ் லெனின் மார்க்ஸ் ஷாஜகான் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் செல்வி சங்கீதா விஜயா ராதிகா பியூலாபாபெஞ்சமின் சதீஷ் மற்றும் ஜம்புலிங்கம் உட்பட முதல் கலந்து கொண்டனர். பொருளாளர் மாரியம்மா அனைவருக்கும் நன்றி கூறினார். மற்றும் மற்றும் இத்தகைய திட்டத்தை அமல்படுத்த கூறியும்  மாரியம்மா கூறினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad