நீலகிரி- யானை தாக்கியதில் கார் சேதம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 26 June 2024

நீலகிரி- யானை தாக்கியதில் கார் சேதம்.




நீலகிரி மாவட்டம்  நெலாக்கோட்டையில் காட்டு யானை சாலையில் வந்தது அதை கண்டு பொதுமக்கள் பயத்துடன் கூச்சலிட்டு யானையை விரட்ட முற்பட்டனர். இதனால் சாலையில்  பரபரப்புடன் நடந்து சென்ற யானை எதிரே வந்த காரை தாக்கியதில் கார் சேதமடைந்தது காரிலிருந்த தம்பதி மற்றும் குழந்தை சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூக்காவிற்க்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad