உதகை கர்நாடக பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 June 2024

உதகை கர்நாடக பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

 


  நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசி உதகையில் மழைப் பருவம்  தொடங்கிய நிலையில் ஒரு சில தினங்களாக மழை பெய்து வருவதால். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் மகிழ்ச்சிகள் குறைவதில்லை.  அதன்படியாக  உதகையில் கர்நாடகா பூங்கா எனும் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. அங்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். பூங்காவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குக்கூ ரயில் அணிவித்து குடும்பத்தோடு விளையாடி மகிழ்ந்ததை புகைப்படத்தில் காணலாம். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad