நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் முஸ்லிம்கள் மயானம் மற்றும் இந்துக்கள் மயானம் ஆகியவைகளில் சுற்றுச் சுவர் மற்றும் கூரை அமைக்கவும் மழைக்காலங்களில் மக்களுக்கு பெரிதும் சிரமமாக இருக்கின்றது. மேலும் புதிய பேருந்து நிலையம் மேல்புறம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் நடத்துனர் அரசு பேருந்து இயக்கிவிட்டு ஓய்வு எடுப்பதற்கு அறை கட்டி தரவும். இதை அமைத்துக் கொடுக்கும் வகையில் பொதுமக்களுக்கும் ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பெரிதும் பயன்பாடாக இருக்கும் என கூடலூர் நகரமன்ற தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment