நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக் குள்ளாகி வருகிறார்கள் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட செம்மன் வயல் பகுதியில் வாழும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு. அருணா இ.ஆ.பா அவர்கள் வீடு வீடாகச் சென்று தேவைப்படும் பட்சத்தில் நிவாரண முகாம்களில் தங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்
தமிழக குரல் செய்திகளுக்கா தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment