தினம் தினம் சாலையை ஆக்கிரமிக்கும் கால்நடைகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 June 2024

தினம் தினம் சாலையை ஆக்கிரமிக்கும் கால்நடைகள்


நீலகிரி மாவட்டத்தில் பல  வருடங்களாக உதகை நகரில் பரபரப்பான பல சாலைகளில் தினம் தினம் ஆங்காங்கே நகராட்சி சந்தையிலும் சாலை ஓரங்களிலும் சாலையின் குறுக்கிலும் மத்தியிலும் நடமாடும் வளர்ப்பு ஆடுகள் மாடுகள் மற்றும் குதிரைகள் எருமைகள் போன்ற கால்நடைகளாளல் தினமும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு நடந்துசெல்லும் மாணவ மாணவிகளும்,வயதானவர்களுக்கும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால்  நிறைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றது.


ஆபத்து வரும் முன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் வெள்ளம் வரும் முன்பே அணை போடுவது தான் நன்று வந்த பின்பு நடவடிக்கை எடுப்பது  வீண் அது போல ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கும் கால்நடைகளுக்கு ஏதாவது ஒரு தீர்வை நகராட்சி நிர்வாகம் எடுத்தால் நலமாக இருக்கும் நடவடிக்கை எடுப்பார்களா?  ஏன் என்றால் இது போன்ற பதிவை பல முறை  நமது தமிழக குரலில் பதிவிட்டுவிட்டோம்  வரும்முன் காப்பதே கடமை வந்த பின்னர் காப்பது வெறுமை.


 நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad