நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சடையன்கோம்பை பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா. இ.ஆ. ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, அப்பகுதிகளிலுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment