காட்டு யானைகள் கூட்டம் அதிகம் வாழக்கூடிய யானைப்பள்ளம் ,சின்னால கோம்பை சடையன் கோம்பை போன்ற பழங்குடியினர் வாழம் பகுதிக்கு கொட்டும் மழையில் அடர்ந்த. வனப்பகுதியில் ஒற்றை அடி பாதையில் சுமார் 9 கிலோ மீட்டர் நடந்து சென்று ஆதிவாசி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தொடர்ந்து கொட்டும் மழையில் காத்திருந்த குன்னூர் மக்களிடம் 522 மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வை வழங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர் அவருடன் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment