கிளப் மகேந்திரா சாலையிலிருந்து ஆர்.கே. ரெசிடென்சி செல்லும் சாலையில் மண் சரிவு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 June 2024

கிளப் மகேந்திரா சாலையிலிருந்து ஆர்.கே. ரெசிடென்சி செல்லும் சாலையில் மண் சரிவு



 நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது கிளப் மகேந்திரா என்னும் மிகப்பெரிய ஹோட்டல். ஓட்டல் கிளப் மகேந்திரா சாலையில் இருந்து எல்க்ஹில்செல்லும் சாலையில் உள்ள ஆர் கே ரெசிடென்சி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அச்சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் உடனே விரைந்து வந்த சம்பந்தப்பட்ட துறை மற்றும் காவல் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் உள்ள மண் அகற்றப்பட்டு சாலைகளை சீரமைத்து கொடுத்தனர். இதனால் மக்களுக்கு மிக உதவியாக இருந்தது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad