அரசு மேல்நிலை பள்ளி நஞ்சநாட்டில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 June 2024

அரசு மேல்நிலை பள்ளி நஞ்சநாட்டில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது




   நஞ்சநாடு மேல்நிலைப் பள்ளியில் இன்று 31 தமிழ்நாடு தனி அணி என்சிசி அமைப்பின் கமாண்டர் கர்னல் சந்தோஷ்குமார் உத்திரவின் பேரில் யோகா தினம் கொண்டாடப்பட்டது இதில் நஞ்சநாடு ஏகலைவா பள்ளிகளை சேர்ந்த 75 மாணவ மாணவியர் பங்கு கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த பயிற்சியினை பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் முத்துமாரியப்பன் மற்றும் என்சிசி முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார் முடிவில் ஆசிரியர்  V சுவதேவன் நன்றி கூறினார்.  


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad