நீலகிரி மாவட்டத்தில் திண்டுக்கல் பகுதியை சார்ந்த சார்ந்த காவலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 June 2024

நீலகிரி மாவட்டத்தில் திண்டுக்கல் பகுதியை சார்ந்த சார்ந்த காவலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

 


நீலகிரி மாவட்டத்தில் திண்டுக்கல் பகுதியை சார்ந்த சார்ந்த காவலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது



 நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்தில் உதகை நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனா பிரியா மற்றும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முத்துமாரியம்மாள்  மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா இருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இதில் இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பதும் காவல்துறையில் பணிபுரிவதும் தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad