நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவான எமரால்டு பகுதியில் பொதுமக்கள் ஏராளமானர் வசித்து வருகின்றனர். அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு எமரால்டு பகுதிக்கு செல்ல வேண்டும் நிலை உள்ளது. மற்றும் மருத்துவமனை பள்ளிக்கூடம் நியாய விலை கடை என அனைத்தும் அவ்விடத்தில் உள்ளது. அப்பகுதியில் சாலைகள் மற்றும் பாலம் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் அப்பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது வீடு கட்டுமான பணி நடைபெற்று இருக்கும் இடத்தில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனால் அப்பகுதியில் இருக்கின்ற பொதுமக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment