உதகை அரசு கலை கல்லூரியில் வெப்பமடைதலின் விழிப்புணர்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 June 2024

உதகை அரசு கலை கல்லூரியில் வெப்பமடைதலின் விழிப்புணர்வு



 உதகை அரசு கல்லூரியின் 25 வது கணினி அறிவியல் துறை ஆண்டு துவக்க விழாவில் புவி வெப்பமடைதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நட த்தப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆதிஷ் என்டர்டைன்மென்ட் இயக்குனர் திரு. மானேஷ் சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு கணினி அறிவியல் துறை மாணவர்களிடையே புவி வெப்பமடைதலின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். 


முன்னதாக திரு. மானேஷ் சந்திரன் அவர்கள், பொறுப்பு முதல்வர் திரு. சனில் அவர்கள் அறிவியல் துறை தலைவர் திரு செந்தில்குமார் அவர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து 25வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் பரிமாறப்பட்டு இறுதியாக ஆதீஸ் என்டர்டைன்மென்ட் சார்பாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் உதகை அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அதே நாளன்று அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad