வாகனங்களை பொது இடத்தின் நடைபாதையில் நிறுத்துவதால் பாதசாரிகளுக்கு இடையூறு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

வாகனங்களை பொது இடத்தின் நடைபாதையில் நிறுத்துவதால் பாதசாரிகளுக்கு இடையூறு

 நீலகிரி மாவட்டம் உதகையில், T.3 (G.1) காவல் நிலையம் அருகில் உள்ள, HEAD POST OFFICE, TREASURY, BSNL Office, COURT, COLLECTOR OFFICE ஆகிய அலுவலகங்களுக்கு செல்ல பயன்படுத்தும் நடைபாதையின் குறுக்கே, வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அவ்வழியாக அலுவலகங்களுக்கு நடக்கும்  முதியோர், குழந்தைகள், மகளிர் மற்றும் பாதசாரிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறதாம் .

 எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து, அந்த வழியில் யாரும் வாகனங்களை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டால், உதவிகரமாக இருக்கும் எனவும், மேலும் அங்கு ஒரு நோ பார்க்கிங்  போர்டு வைத்து எச்சரித்தால், பாதசாரிகளுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும் எனவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.

இதனால், வயதான பென்சனர்ஸ் (SENIOR CITIZENS) அவ்வழியை கடக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad