இரவு நேர பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்க கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 June 2024

இரவு நேர பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்க கோரிக்கை

உதகை நீலகிரி மாவட்டம் குன்னூர்  பேருந்து நிலையம் மக்கள் தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஓர் இடம். குன்னூர் பகுதியில் இருந்து அதிகமான இடங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன இதில் இரவு நேரத்தில் பொதுவாகவே எட்டு மணிக்கு மேல் பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருவதில்லை தொலைதூரத்திற்கு செல்ல இருக்கும் மக்கள்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே நீண்ட நாட்களாக மக்கள் போக்குவரத்து துறையிடம் முறையிட்டும் இதுவரையிலும் சரியான தீர்வு காணவில்லை எனவே போக்குவரத்து துறை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad