கோத்தகிரியில் கூட்டுறவு பண்டக சாலை மருந்தகம் திறப்பு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 June 2024

கோத்தகிரியில் கூட்டுறவு பண்டக சாலை மருந்தகம் திறப்பு:

கோத்தகிரியில் கூட்டுறவு பண்டக சாலை மருந்தகம் திறப்பு.  கோத்தகிரி பேருந்து நிறுத்தத்தில் கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலையின் புதிய மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது.


மருந்து வாங்கும் போது 15% சதவிகிதம் தள்ளுப்படி செய்யப்படுகிறது.கோத்தகிரி பண்டகசாலை தலைவர் திரு. இரா. வடிவேல்  அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் பலர் மிக மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக  தமிழக குரல் கோத்தகிரி  செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad