திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 June 2024

திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி



 நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று  மே ஜூன் ஆகிய  இரண்டு மாதங்கள் விட்டு விட்டு  நல்ல மழை பெய்து வந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை  இல்லாத காரணத்தினால் வெயில் வாட்டி வதைத்து  வந்தது.


இன்று 17:6:2024 திங்கட்கிழமை மதியம் சுமார் 1:24 மணியளவில் கன மழை பெய்ய த் தொடங்கியது இந்த கனமழையானது தொடர்ந்து ஒன்றேகால் 

மணி  நேரம் வெளுத்து வாங்கியது இந்த கன மழையினால்  ஆங்காங்கே நீர் ஓடும் கால்வாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு மழை நீரும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ரோட்டில் ஓடியது இந்த கன மழையினால் நல்ல குளிர்ச்சியான சூழல் உருவானது.


 நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad