கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் இன்று பள்ளிகள் துவக்கம். . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 10 June 2024

கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் இன்று பள்ளிகள் துவக்கம். . நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும். கோடை வெயிலின் தாக்கம். அதிகமாக இருந்ததால். பள்ளிகளுக்கு.


 இரண்டு மாதத்திற்கு மேலாக. விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து. புதிய  ஆண்டின் முதல் நாளான இன்று.  தங்களது பள்ளிகளுக்கு. மாணவர்கள் உற்சாகமாக வந்திருந்தனர்


விமல் .

No comments:

Post a Comment

Post Top Ad