நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட. தம்பதியினர்கள் மதன்குமார் தாட்சாயினிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கிய கும்பலை கைது செய்யக்கோரியும் மேலும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் திராவிட தமிழர் கட்சியினர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கன்னட ஆர்ப்பாட்டம் பிற்பகல் 3 மணி அளவில் உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தோழர் அர்ஜுனன் மாவட்ட செயலாளர் முன்னிலை தோழர் தங்கராஜ் மாவட்ட தலைவர் சகுந்தலா மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாவித்திரி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சோபா ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர்.சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் ரவிக்குமார் திமுக நகர மன்ற செயலாளர். தோழர் ஜார்ஜ் உதய நகர செயலாளர் திமுக. பல கோபால் காங்கிரஸ் எம் எல் ஏ மதுரை மாவட்ட செயலாளர் உதகை உதவி காங்கிரஸ் நகர் தலைவர் தோழர் கட்டாரி வீசிகே சட்டமன்ற தொகுதி செயலாளர். தோழர் தம்பி இஸ்மாயில் விசிகே நகர் செயலாளர் தோழர் போஜராஜ் சிபிஐ மாவட்ட செயலாளர் தோல மூர்த்தி சிபிஐ பொதுச் செயலாளர் தொமுச தோழர் அப்துல் சமாது மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர். தோழர் அபுதாகிர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். தோழர் ஸ்மாயில் தமிழ் புலிகள் நகர செயலாளர் தோழர் வேங்கை சுரேஷ் தமிழ் புலிகள் சட்டமன்ற தொகுதி செயலாளர். தோழர் நவீன் சந்திரன் சிபிஎம் தாலுகா செயலாளர். தோழர் பழ பேரறிவாளன் தலைமை நிலைய செயலாளர் தோழர் வசந்தா தோழர் ரகுபதி மேற்கு மண்டல தலைவர். தோழர் சுதா மகளிர் அணி செயலாளர் கோவை வடக்கு. தோழர் பாபு மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர். தோழர் ஜெய் பீம் சிவா அம்பேத்கார் சங்கம் உதகை தோழர் ரகுபதி திராவிடத் தமிழ் கட்சி மேற்கு மண்டலத்திலமண்ட தலைவர் திராவிட கட்சிகளின் தோழர்களும் நிர்வாகிகளும். தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை வி ஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையத்தளசெய்திப்பிரிவு
No comments:
Post a Comment