குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் இருந்து சேலாஸ், கெந்தளா, பாலாடா, கொல்லிமலை வழியாக ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதி வரை 20.5 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் 138 சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 3.75 மீட்டர் அகலம் இருந்த சாலை தற்போது 7 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் இச்சாலை பயன்பாட்டிற்கு வந்துவிடும் .
கோத்தகிரியிலிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment