பள்ளியில் குரங்குகள் தொல்லை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 June 2024

பள்ளியில் குரங்குகள் தொல்லை



நீலகிரி மாவட்டம் உதகை மேரிஸ் ஹில் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி  

 பள்ளி குழந்தைகளுக்கு அச்சுறுத்தும் வகையில் குரங்குகள் நடந்து கொள்வதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று  பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad