பராமரிப்பின்றி கிடக்கும் சாலை பரிதவித்து வந்த பொதுமக்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 June 2024

பராமரிப்பின்றி கிடக்கும் சாலை பரிதவித்து வந்த பொதுமக்கள்



நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள 33 வது வார்டு பகுதியின் சாலை பல ஆண்டுகளாக பொதுமக்கள்  பயன்படுத்தி வந்த நொண்டி மேடு முதல். எச்எம்டி வரையில் உள்ள சாலை மிகவும் மோசமடைந்து மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து மண்கள்  அடித்து வரப்பட்டு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும்  சாலையை ஆக்கிரமித்து வீட்டு மனைகளைகளையும் கட்டி உள்ள காரணத்தால் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் ஓரே இடத்தில்  நின்று கொள்வதனால்  மக்களுக்கு இடையூறு. இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்பாடுத்த முடியாத நிலை. உருவாகி வந்தது. 


இந்த குறுக்கு வழி சாலையானது நொண்டி மேட்டிலிருந்து  உதகை  நகருக்கு செல்லும் குறுக்கு வழி சாலை ஆகும். இந்த சாலையில் பள்ளி குழந்தைகளும். மாணவ மாணவியரும். மற்றும் பொதுமக்களும் வயோதிகர்களும். அன்றாடம் பயன்படுத்தும் குறுக்கு வழி சாலையாக உள்ளதால். 70 80 வருடங்களுக்கு மேலாகத் இந்த சாலை பயன்பாட்டில் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு மண்சாலையாக இருந்தாலும். மக்கள் பயன்பட்டிற்கு நன்றாக இருந்து வந்தது நமது தமிழககுரல் இனையத்தள  செய்தியின் எதிரொலியால் இன்று 19:6:2024 புதன் கிழமை மாலை 3:30 மணியளவில்

ஜே சி பி எந்திரம் வரவழைக்கப்பட்டு நடைப் பாதையை சரி செய்யும் பணிகள் நடைபெற்றுக் வருகிறது.


 நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad