நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக அட்வான்ஸ் பக்ரீத் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 June 2024

நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக அட்வான்ஸ் பக்ரீத் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

 


இஸ்லாமியர்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாக இந்த பக்ரீத் பண்டிகை கருதப்படுகிறது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சுலாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் அன்று இந்த பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதனால் உங்களுடைய இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கும் அன்றைய நாளில் உங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுங்கள். உங்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் சில பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளோம். நீலகிரி மாவட்ட தமிழக குரலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad