நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக இன்று இரண்டாம் நாளாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூக்காவில் பள்ளி கல்லூரிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.கூடலூரில் 14 சென்டிமீட்டரும் பந்தலூரில் 12 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இன்றும் நாளையும் நீலகிரியில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment