பழைய கடைகளை இடித்து விட்டு புதிய கடைகளை கட்டும் பணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 June 2024

பழைய கடைகளை இடித்து விட்டு புதிய கடைகளை கட்டும் பணி



நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று உதகை நகரில் மத்தியில் அமைந்துள்ள உதகை நகராட்சிக்கு சொந்தமான பல வருடங்களாக தொடர்ந்து இருந்து வந்த பழைய கடைகளை இடித்து விட்டு புதிய கடைகளை கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 அதில் பகுதி கடைகளை வியாபாரிகள் காலி செய்துகொடுக்கும்பணிகள் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது .  அது  ஒரு புறம் இருக்க மீதமுள்ள பாதி கடைகளை  இரண்டு மூன்று நாட்களாக காலி செய்து கொடுக்கும்பணிகள்நடைபெற்று வருகிறது அவர்கள் தங்களுக்கு ரேஸ் கோர்ஸ் பகுதியில் தங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள கடைகளுக்கு கடைகளை காலி செய்து விட்டு பழைய கடைகளில் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு கடைகளில் உள்ள கடையின் கூரைகள் பிரோக்கள்  மற்றும் கடைகளில் உள்ள அசை வாடும் பொருட்களை எடுத்துக் கொண்டு அசைய கட்டிடங்களை அப்படியே விட்டு விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.


 நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad