நீலகிரி மாவட்டத்தில் என் சி சி துணைத்தேர்வு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 June 2024

நீலகிரி மாவட்டத்தில் என் சி சி துணைத்தேர்வு.



இன்றைய தினம் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள என்சிசி அலுவலகத்தில் கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவா ராவ் உத்திரவின்படி நீலகிரி மாவட்டத்தின் கமாண்டர் கர்னல் சந்தோஷ்குமார் தலைமையில் என்சிசி துணைத் தேர்வு நடைபெற்றது. இதில் முதலில் லாரன்ஸ் பள்ளி ஜோசப் பள்ளி மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் எழுத்து தேர்வு 350 க்கும் செய்முறை தேர்வு 150 மதிப்பிற்கும் நடைபெற்றது. இதனை என் சி சி அதிகாரி சுப்பிரமணியன், சுபேதார்  தேவேந்திர சிங்,   அவில்தார் திவாரி நடத்தி சிறப்பித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad