எமரால்டு அணையில் குறைந்த அளவிலேயே நீர் உள்ளது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 June 2024

எமரால்டு அணையில் குறைந்த அளவிலேயே நீர் உள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் சில தினங்கள் கணமழைப் பொழிவு இருந்து வந்தது. வறட்சியின் பிடியில் இருந்த உதகை நகரம்  தொடர்மழையால் தத்தளித்தது.


இந்த மழையானது எமரால்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.




எமரால்டு அணையில் குறைந்த அளவே உள்ள நீரை கண்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிசெல்கின்றனர்.

பருவமழை ஆரம்பித்தால் மட்டுமே அணையில் நீர் நிறைந்து மின்சார உற்பத்தி பணி தொடங்கும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad