நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 June 2024

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.



நீலகிரிக்கு 3 ஆம் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டு முதன் முதலாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த  தி.மு.க. துணை பொதுச்செயலாளர்  மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்களுக்கு தி.மு.க நீலகிரி மாவட்ட  செயலாளர் திரு.பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் -  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உதகை சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது



நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள், தி.மு.க  நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad