உதகைலிருந்து பெங்களூருக்கு கேரட் ஏற்றி சென்ற லாரி பைகார அருகே சென்று கொண்டிருக்கும்போது கூடலூரில் இருந்து உதகை நோக்கி சென்று வந்த நான்கு சக்கர வாகனம் இரண்டு மோதி விபத்துக்குள்ளானது. இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் அடைந்த நிலையில் காரில் பயணித்த நான்கு பேரில் கேரளா மாநிலம் இருவாட்டி சேர்ந்த சரத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர் அதன் பின்பு சம்பவ இடத்திற்கு வந்தடைந்த நடுவட்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

.jpg)
No comments:
Post a Comment