110 பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 June 2024

110 பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு




நீலகிரி மாவட்டத்தில் 272 பள்ளி வாகனங்கள் மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

ஊட்டி அரசு கலைக்க ல்லூரி மைதானத்தில் வைத்து ஊட்டி வட்ட பகுதி களில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் 110 வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள்,


 வாகனத்தினை எவ்வாறு இயக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.


மேலும், தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதனை குறித்தும், பாதுகாப்பு முறைகள் குறித்தும், ஓட்டு நர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


மேலும் சில பள்ளி வாகனங்களில் போக்கு வரத்துத்துறை அலுவ லர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை, சீர் செய்த பின் மீண்டும் அந்த வாகனங்கள் ஆய்வு களுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ங்களில் தீயணைப்புக்கருவி,  பார்வையிட்டார். |முதலுதவி பெட்டி, அவசர கால வழி மற்றும் வாகன த்தின் நிலை ஆகியவை பயன்பாட்டில் நல்ல நிலையில் உள்ளனவா என்றும், வாகனத்தின் தகுதி சான்று, புத்தகங்கள் போன்றவற்றை சரியான முறையில் பராமரிக்கப்பட்டுள்தா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 


நீலகிரி மாவட்டம் மலை  வாகன ஆய்வாளர் (நிலை- 1) முத்துசாமி, தீயணை ப்புத்துறை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


 தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C.விஷ்ணு

No comments:

Post a Comment

Post Top Ad