உதகை - பக்ரீத் சிறப்பு தொழுகை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 June 2024

உதகை - பக்ரீத் சிறப்பு தொழுகை



நீலகிரி மாவட்டம் உதகையில்  இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பக்ரீத் சிறப்புத்தொழுகையை முடித்துக்கொண்டு மசூதியை விட்டு வெளியேவந்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad