தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 June 2024

தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை:


 நீலகிரி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்று தொட்டபெட்டா சிகரம். தொட்டாபெட்டா செல்லும் சாலையில் 19.06.2024முதல் 21.06.2024 வரை,மூன்று நாட்கள்,சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடைவிதிப்பு.நுழைவு சீட்டு கொடுக்கும் அறையின் கட்டுமான பணிகள் இருதிகட்ட வேலைகள் நடைபெறுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றதுடன் செல்கின்றனர்.


 தமிழக இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad