செப்டம்பர் 30 வரை நீலகிரி வர இ-பாஸ். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 June 2024

செப்டம்பர் 30 வரை நீலகிரி வர இ-பாஸ்.


 செப்டம்பர் 30 வரை நீலகிரி வர இ-பாஸ்.


நீலகிரி மாவட்டத்திற்கு சமவெளி பகுதிகளில் இருந்து மலை மாவட்டத்திற்கு வருவதற்க்கு ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. முடியும்  நிலையில் செப்டம்பர் 30 வரை இ-பாஸ் முறை நீட்டிக்கப்பட்டது.


மலை மாவட்டமான நீலகிரிக்கு எத்தனை வாகனங்கள் வரலாம் அதனால் ஏற்படும் நிலைகளை ஐஐடி குழு ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணிக்காக இந்த இ-பாஸ் நடைமுறையானது செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். வாகனங்களில் வருவோர் எளிதாக இ-பாஸ் பெறும் வகையில் மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad