1962 ஆம்புலன்ஸ்'ல் வேலைவாய்ப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

1962 ஆம்புலன்ஸ்'ல் வேலைவாய்ப்பு


 1962 ஆம்புலன்ஸ்'ல் வேலைவாய்ப்பு                 


வாகன ஓட்டுநர்களுக்கு ஓர் அரிய வேலை வாய்ப்பு தமிழக அரசு நோய்வாய்ப்பட்ட விலங்களுக்கான மருத்துவ சேவையை அவர்கள் இருப்பிடத்தில் சென்று வழங்குவதற்கு விலங்குகளுக்கு என பிரத்யோக ஆம்புலன்ஸ் சேவை இஎம்ஆர் தமிழக அரசு நோய்வாய்ப்பட்ட விலங்களுக்கான மருத்துவ சேவையை அவர்கள் இருப்பிடத்தில் சென்று வழங்குவதற்கு விலங்குகளுக்கு என பிரத்யோக ஆம்புலன்ஸ் சேவை EMRI GREEN HEALTH SERVICE உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இந்த சேவையை 1962 என்ற எண்ணின் மூலம் விரைவில் தமிழகமெங்கும் விரிவுபடுத்து உள்ளார்கள். இதற்கு அதில் பணிபுரியை விருப்பம் உள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம். இதில் பணி புரிய இரண்டு வகையான ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் என இரண்டு வகைப்படும். ஓட்டுனர்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள். எட்டாம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சம்பளம் 15,820 வயது 24 முதல் 35 வரை. உயரம் 162.5 லைசன்ஸ் எடுத்து மூன்று வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும் ஒரு வருடம் பேஜ் எடுத்து நிறைவு பெற்றிருக்க வேண்டும். உதவியாளர்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதி கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சம்பளம் 15,725 வயது19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டத்திற்கும் இத்துறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் இதில் விருப்பம் உள்ள நபர்கள் தாங்கள் மாவட்ட தலைநகரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தை அணுகவும். தேர்வு செய்யப்படும் இடம் உதவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிடி ஸ்கேன் மையம் அருகே. தேதி 10-06-2024 நேரம் காலை 9 மணி முதல் மணி 2 மணி வரை தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தாங்கள் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் அவசியம் கொண்டு வர வேண்டும். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad